siddha medicine | Cure for aids | Hiv | Aids | Tamilnadu India | Complete Cure from AIDS
OUR MEDICINE APPLY TO PATENT IN INDIAN GOVERNMENT

எங்கள் வரலாறு

ஹெச்.ஐ.வி.க்கு சித்த மருத்துவத்தின் அணுகுமுறை

எனது தந்தை காலத்திலே ஹெச்.ஐ.வி. எனும் உயிர்கொல்லி நோய்க்கு மருந்து கொடுக்கப்பட்டு வந்தன. அப்படி சிகிச்சை பெற்றவர்கள் இன்னும் நலமுடன் வாழ்ந்து கொண்டு வருகிறார்கள். இவர்கள் எல்லாம் நவீன அறிவியல் அடிப்படையில் HIV கிருமிகளால் தாக்கப்பட்டவர்கள் என்று உறுதி செய்யப்பெற்றவர்கள். அரசு பதிவு பெற்றவனாகிய நான் மேலும் இம்மருந்துகளை மேம்படுத்தி கூட்டு மருந்துகள் சிலவற்றைச் சேர்த்து 1993ம் ஆண்டு முதல் எய்ட்ஸ் மருத்துவம் செய்து வருகிறேன்.

ஹெச்.ஐ.வி. எய்ட்ஸ் நோய் என்றால் என்ன?

எய்ட்ஸ் என்னும் நோய் HIV என்ற வைரஸ் கிருமிகளால் உடல் உறவினால் உண்டாகிறது. இந்த கிருமிகளால் தாக்கப்பட்டவர்களின் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளின் உயிர் அணுக்களை (Cells) வெகுவாகத் தாக்கி அழிக்கின்றன. எல்லா வகையான உடல் உறுப்புகளின் அணுக்கள் சிதைக்கப்படுகின்றன. எனவே உடலின் எதிர்ப்பு சக்தி நாள்தோறும் குறைந்து கொண்டே வருகிறது. ஆதனால் முக்கியமான உறுப்புகளாகிய (Vital Organs)மூளை, கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம், இதயம், சீரண உறுப்புகள் மற்றும் எலும்புகள் போன்ற உறுப்புகள் அழிவுப் பாதையை நோக்கி விரைவாக பயணிக்கின்றன. உடலின் எதிர்ப்பு சக்தி அபரிவிதமாக குறைவதால் எல்லாவித மற்ற கிருமிகளும் எளிதாகத் தொற்றிக் கொள்கின்றன. உடலின் இயக்க சக்தியும் (Physcial Activities and Functions ) கொஞ்சமாக கொஞ்சமாக அழியத் தொடங்கி இறப்பை உண்டாக்கிவிடுகின்றன.

கிருமிகள் தோன்றிய 3 அல்லது 6 வாரங்கள் கழித்தோ அல்லது ஒரிரு மாதங்கள் சென்ற பின்னரோ அறிகுறிகள் தோன்றும்.

(Signs and Symptoms)..........

  

மருத்துவர் 

டாக்டர். U. சரவணன் - B.S.M.S
டாக்டர். C. இசக்கியம்மாள் B.A.M.S

தொடர்பு கொள்ள

கைபேசி எண் : ( +91 ) 83444 77763

( +91 ) 93459 98674

மலைவேல் சித்த மருத்துவமனை

கரிவலம்வந்தநல்லூர்,

சங்கரன்கோவில் தலுக்கா,

திருநெல்வேலி மாவட்டம்,

தமிழ்நாடு - 627 753 . இந்தியா

திரு. M. கணபதி - வைத்தியர்