எங்கள் வரலாறு

ஹெச்.ஐ.வி.க்கு சித்த மருத்துவத்தின் அணுகுமுறை

                                  “அண்டத்திலுள்ளதே பிண்டத்திலும்
                                  பிண்டத்திலுள்ளதே அண்டத்திலும்”

எனும் திருமூலர் வாக்குப்படியும்;
                                         “உள்ளது போகாது
                                         இல்லது வாராது

எனும் சித்தர்களின் தத்துவப்படியும் இவ்வுலகத் தோற்றங்களில் புதிதாக ஏதும் உருவாவதில்லை. என்றைக்கும் நிலையான உண்மைகள் அல்லது படைப்புகள் வெவ்வேறு காலக்கட்டத்தில் வெளிப்படுகிறது. எனவே இந்த நோய்க்கிருமியும் இந்த நூற்றாண்டில் வெளிப்பட்டிருக்கிறது.

இன்றைய அறிவியலார் இக்கிருமியைக் கொல்லும் மருந்தைக் கண்டறிய முடியவில்லை. ஆனால் முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறார்கள் இந்தியாவில் 1985 ஆம் ஆண்டு இந்நோய் கண்டறியப்பட்டாலும் 1996 ஆம் ஆண்டு வாக்கில் தான் இந்தியா முழுமையும் பரவலாக விழிப்புணர்வு ஏற்பட்டது.

சித்த மருத்துவத்தில் இந்நோயினால் தாக்குற்றவனுக்கு ஏதேனும் விடிவு காலம் சொல்லாமல் இருந்திருக்க முடியாது. ஆனால் அதனைக் கண்டறிய வேண்டிய நிலைக்கு இன்று நாம் முனைப்போடு செயல்பட்டாக வேண்டும். இந்த அனைத்து குறி குணங்களை உள்ளடக்கிய ஒரு குறிப்பிட்ட நோய் என்று சித்த மருத்துவ நூல்களில் காணக் கிடைக்கவில்லை. என்றாலும் ஹெச்.ஐ.வி எய்ட்ஸ் வைரஸை முற்றிலுமாக அழிக்கவல்ல ஆற்றல் மிகுந்த மருந்துகள் உள்ளன என்பது திண்ணம். இதன் காரணமாக 2 ஆண்டுகளில் அல்லது 5 ஆண்டுக்குள் இறந்து விடுவார் என்று நிச்சயிக்கப்பட்டவரை, அவரது ஆயுட் காலத்தை நீட்டிக்க வல்ல அரிய மருந்துகள் உள்ளன என்பதற்கு தற்போது எங்கள் மலைவேல் சித்த மருத்துவமனையில் கையாளப்பட்டு வரும் மருந்துகள் பச்சைக் கொடியை உயர்த்திக் கொண்டிருக்கின்றன. ஹெச்.ஐ.வி கிருமியின் தாக்கத்தை வெல்லவும் அல்லது கொல்லவும் முடியும் என்பது உண்மை.

  

மருத்துவர் 

டாக்டர். U. சரவணன் - B.S.M.S
டாக்டர். C. இசக்கியம்மாள் B.A.M.S

தொடர்பு கொள்ள

கைபேசி எண் : ( +91 ) 83444 77763

( +91 ) 93459 98674

மலைவேல் சித்த மருத்துவமனை

கரிவலம்வந்தநல்லூர்,

சங்கரன்கோவில் தலுக்கா,

திருநெல்வேலி மாவட்டம்,

தமிழ்நாடு - 627 753 . இந்தியா

திரு. M. கணபதி - வைத்தியர்