எங்கள் வரலாறு

Image 01

சுமார் 125 ஆண்டுகளுக்கு முன்னர் மேலநீலிதநல்லூரில் வைத்தியர் திரு.அ.கேசவகோன் அவர்கள் தமிழ் மருத்துவமாம் சித்த மருத்துவப்பணியை மன்னர்கள் காலத்தில் இராஜ வைத்தியம் செய்து வந்தார். இவரது சந்ததியாக திரு.கே.மலையப்பகோன் அவர்கள் முழுநேர சித்த மருத்துவராக ஏழை எளியவர்களுக்கு சித்த மருத்துவபணியை தந்தை வழியில் அரும்பணி ஆற்றிவந்தார். பழங்கால ஒலைச்சுவடிகளில் கூறப்பட்டுள்ள சித்த மருத்துவ முறைகளில் மகுடமாகக் கருதப்படக்கூடிய கட்டு களங்கு முதல் மிகவும் அரிய வகை பிறர் அறியாத வகையான மருந்துகளை தானே செய்து தீர்க்க முடியாத நோய்களை குணமாக்கி புகழ் பெற்றார்.

 

வைத்தியர் திரு.அ.மலையப்பகோன் அவர்கள் சித்த மருந்துகளை அவரே நேரிடையாக செய்யும்பொழுது அவர்களுடன் அவரது மகனாகிய நான் (ம.கணபதி) உடனிருந்து பணியாற்றினேன். மருந்துகளின் கடைசரக்குகளை அடையாளம் கண்டு கொள்வது சுத்தி முறைகள் செய்முறைகள், அளவு அனுபானம் மற்றும் தீரும் நோய்கள் பற்றிய அனைத்தையும் கசடறக்கற்றேன். அன்னார் (எனது தந்தை) மறைவுக்குப் பின்னர் நான் தொடர்ந்து அப்பணியை மேலும் மேம்படுத்தி நவீன அறிவியல் அடிப்படையில் ஆய்ந்து மருந்துகளைச் செய்து நவீன மருத்துவத்திற்கு சவாலாக இருக்கக்கூடிய பல கொடிய நோய்களுக்கு மருந்துகள் கொடுத்து குணம் கண்டு இன்று இது ஒரு தொண்டு நிறுவனமாக மக்களுக்கு தொண்டு செய்வது மட்டுமல்ல சித்த மருத்துவத்தின் சிறப்பையும் புகழையும் தமிழ்நாடு முழுமையும் பரைசாற்றி நிமிர்ந்து நிற்கிறது.

  

மருத்துவர் 

டாக்டர். U. சரவணன் - B.S.M.S
டாக்டர். C. இசக்கியம்மாள் B.A.M.S

தொடர்பு கொள்ள

கைபேசி எண் : ( +91 ) 83444 77763

( +91 ) 93459 98674

மலைவேல் சித்த மருத்துவமனை

கரிவலம்வந்தநல்லூர்,

சங்கரன்கோவில் தலுக்கா,

திருநெல்வேலி மாவட்டம்,

தமிழ்நாடு - 627 753 . இந்தியா

திரு. M. கணபதி - வைத்தியர்

Image 01

Hiv

இந்த மனித நோய் எதிர்ப்பு குறைபாடு மேற்பட்ட 1 நபர் உடலுறவு மூலம் பரவுகிறது ...

Image 02

Hsv

இந்த அக்கி SYMPLEX வைரஸ் மூலம் பரவும். HSV, 1 & HSV, 2 வைரஸ்கள் இரண்டு வகைகள் உள்ளன ...

Image 03

HBs Ag

கல்லீரலில் ஏற்படும் இந்த நோய் ஹெபடைடிஸ் பி வைரஸ் காரணமாக ஏற்படுகிறது. இந்த ...

Image 04

Reports

Pellentesque habitant morbi tristique senectus et netus et malesuada fames ac turpis ...

Image 05

Others

எங்கள் நிறுவனம் அனைத்து சிகிச்சைகளும் ஒரு முடிவுக்கு, அது வைரஸ் முழுமையாக பெறுகி ...